தற்போதைய செய்தி
சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

மதுரை மாநகராட்சியில் அங்கேறிய மெகா முறைகேடு ஊழலுக்கு திமுக துணையா? – அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, இதை கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர்…

மானாமதுரை : மீண்டும் காவல்துறையினரால் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் – இளைஞரின் உறவினர்கள் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம்

மானாமதுரையில் விசாரணையின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மதுரை – ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை கொலை சம்பவம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகர் பகுதியை…

“ஸ்டாலின் சார் வரி….!” விளக்கமாக சொன்ன தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விஜய்…

முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய ஓபிஎஸ் : தேனியில் விழா நடத்தாமல் மதுரையில் நடத்தியது ஏன்?

திமுகவில் பிற கட்சியினர் இணையும் விழாவை ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனியில் நடத்தாமல் மதுரையில் திட்டமிட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அவர்களும், அவரது மகனும் தங்கள் ஆதரவாளர்களை திமுக-வில் இணைக்கும்…

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக மனைவி சங்கீதா புதிய மனு : கொடுமைப்படுத்துவதாக புகார்

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க விஜய் மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவரது மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்கு முடியும் வரை அங்கு தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின்…

ராஜன் செல்லப்பா கோட்டைக்கு சவாலா? சூடுபிடிக்கும் தேர்தல் களம்: திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும், ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற ஆன்மீக சிறப்பும் கொண்ட திருப்பங்குன்றம் சட்டமன்றத் தொகுதி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியாக முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ வி.வி.ராஜன்செல்லப்பா செல்வாக்கு, அதே நேரத்தில் பா.ஜ.க…

திரளி கண்மாய் விவகாரம்: அதிகாரிகளுக்கும் – நிறுவனத்திற்கும் இடையே ‘நிழல் யுத்தம்’? – பின்னணியில் நிலவும் மர்மம்!

​மதுரை மாவட்டம், திருமங்கலம் – தென்காசி நான்கு வழிச் சாலைத் திட்டப் பணிகளுக்காக, மதுரை திரளி கண்மாயிலிருந்து மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியில் பெரும் விதிமீறல்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நேற்று கனிமவளத்துறை அதிகாரிகள் திடீரென அந்தப் பகுதிக்கு நேரில்…

ஆண்டிப்பட்டி 2026: அதிமுகவில் மீண்டும் லோகிராஜன்? – ‘அணி மாறியவருக்கு வாய்ப்பா?’ எனத் தொண்டர்கள் குமுறல்!

அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில், வரும் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றியை நழுவவிட்ட அதிமுக, இந்த முறை தொகுதியை மீட்டெடுக்கத் துடிக்கிறது. ஆனால், வேட்பாளர் தேர்வில் நிலவும் அதிருப்தி கட்சியின்…

சென்னை : தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர் : வீடியோ ஆதாரத்துடன் சிக்கியதால் காவலர் பணியிடை நீக்கம்

சென்னை ராயப்பேட்டையில் போதை மற்றும் அதிகார மிரட்டலில் அநாகரீகமாக நடந்துகொண்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியின் விரிவான பின்னணி இதோ: ​சம்பவம் என்ன? சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 32 வயது பெண் அந்த பகுதியில்…

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12பேரின் ஜாமீன் ரத்து : 13ம் தேதிக்குள் சரணடைய உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமின் ரத்து செயப்பட்டுள்ளது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சரணடைய வரும் 13ஆம் தேதி வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,…