அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ஆம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன் விவரம்- 127 தொகுதி வேட்பாளர்கள்:

1. கும்மிடிபூண்டி (1) – V. சுதாகர்

2. பொன்னேரி (தனி) (2) – சிறுணியம் P. பலராமன்

3. திருத்தணி (3) – திருத்தணி கோ. அரி

4. திருவள்ளூர் (4) – B.V. ரமணா

5. மாதவரம் (9) – மாதவரம் V. மூர்த்தி

6. திருவொற்றியூர் (10) – K. குப்பன்

7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) – K. பழனி

8. தாம்பரம் (31) – சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்

9. செங்கல்பட்டு (32) – M. கஜா (எ) கஜேந்திரன்

10. செய்யூர் (தனி) (34) – E. ராஜசேகர்

11. மதுராந்தகம் (தனி) (35) – மரகதம் குமரவேல்

12. காஞ்சிபுரம் (37) – V. சோமசுந்தரம்

13. அரக்கோணம் (தனி) (38) – சு. ரவி

14. காட்பாடி (40) – V. ராமு

15. ஆற்காடு (42) – S.M சுகுமார்

16. வேலூர் (43) – S.R.K அப்பு

17. அணைக்கட்டு (44) – த. வேலழகன்

18. குடியாத்தம் (தனி) (46) – G. பரிதா புருஷோத்தமன்

19. வாணியம்பாடி (47) – G. செந்தில்குமார்

20. ஆம்பூர் (48) – R. வெங்கடேசன்

21. ஊத்தங்கரை (தனி) (51) – T.M. தமிழ்செல்வம்

22. பர்கூர் (52) – E.C. கோவிந்தராசன்

23. கிருஷ்ணகிரி (53) – K. அசோக்குமார்

24. ஓசூர் (55) – P. பாலகிருஷ்ண ரெட்டி

25. பாப்பிரெட்டிபட்டி (60) – மரகதம் வெற்றிவேல்.

26. அரூர் (தனி) (61) – V. சம்பத்குமார்

27. செங்கம் (தனி) (62) – T.S. வேலு

28. கீழ்பென்னாத்தூர் (64) – எஸ். இராமச்சந்திரன்

29. ஆரணி (67) – L. ஜெயசுதா

30. செய்யார் (68) – முக்கூர் N. சுப்பிரமணியன்

31. வந்தவாசி (தனி) (69) – P. ராணி

32. திண்டிவனம் (தனி) (72) – P. அர்ஜூனன்

33. வானூர் (தனி) (73) – P. முருகன்

34. விழுப்புரம் (74) – K. விஜயா

35. திருக்கோயிலூர் (76) – S. பழனிசாமி

36. உளுந்தூர்பேட்டை (77) – இரா. குமரகுரு

37. சங்கராபுரம் (79) – R. ராகேஷ்

38. கள்ளக்குறிச்சி (தனி) (80) – ராஜீவ்காந்தி

39. கங்கவல்லி (தனி) (81) – A. நல்லதம்பி

40. ஆத்தூர் (தனி) (82) – A.P. ஜெயசங்கரன்

41. ஏற்காடு (எஸ்டி) (83) – P. உஷாராணி

42. ஓமலூர் (84) – R. மணி

43. மேட்டூர் (85) – G. வெங்கடாஜலம்

44. சங்ககிரி (87) – S. வெற்றிவேல்

45. சேலம் (தெற்கு) (90) – J. வினோத்

46. வீரபாண்டி (91) – டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்

47. சேந்தமங்கலம் (எஸ்டி) (93) – C. சந்திரசேகரன்

48. நாமக்கல் (94) – ஸ்ரீதேவி P.S. மோகன்

49. பரமத்தி வேலூர் (95) – S.சேகர்

50. திருச்செங்கோடு (96) – R. சந்திரசேகர்

51. ஈரோடு (கிழக்கு) (98) – R. மனோகரன்

52. தாராபுரம் (தனி) (101) – P. சத்தியபாமா

53. காங்கயம் (102) – N.S.N. நடராஜ்

54. பெருந்துறை (103) – J.K (எ) S. ஜெயக்குமார்

55. அந்தியூர் (105) – P. ஹரிபாஸ்கர்

56. கோபிச்செட்டிப்பாளையம் (106) – V.B. பிரபு

57. பவானிசாகர் (தனி) (107) – A. பண்ணாரி

58. கூடலூர் (தனி) (109) – பொன். ஜெயசீலன்

59. குன்னூர் (110) -A. ராமு

60. மேட்டுப்பாளையம் (111) – O.K. சின்னராஜ்

61. திருப்பூர் (வடக்கு) (113) – M.S.M. ஆனந்தன்

62. பல்லடம் (115) – பல்லடம் K.P. பரமசிவம்

63. சூலூர் (116) – V.P. கந்தசாமி

64. கவுண்டம்பாளையம் (117) – P.R.S. அருண்குமார்

65. கோயம்புத்தூர் தெற்கு (120) – அம்மன் K. அர்ச்சுணன்

66. சிங்காநல்லூர் (121) – K.R. ஜெயராம்

67. கிணத்துக்கடவு (122) – செ. தாமோதரன்

68. பொள்ளாச்சி (123) – V. பொள்ளாச்சி ஜெயராமன்

69. வால்பாறை (தனி) (124) – D. லட்சுமண சிங்

70. உடுமலைப்பேட்டை (125) – உடுமலை K. ராதாகிருஷ்ணன்

71. பழனி (127) – K. ரவி மனோகரன்

72. ஆத்தூர் (129) – A. விஸ்வநாதன்

73. நிலக்கோட்டை (தனி) (130) – S. தேன்மொழி

74. வேடசந்தூர் (133) – V.P.B. பரமசிவம்

75. அரவக்குறிச்சி (134) – K. செல்வக்குமார்

76. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) – S. திவ்யா

77. குளித்தலை (137) – S. கருணாகரன்

78. மணப்பாறை (138) – P.L. விஜயகுமார்

79. ஸ்ரீரங்கம் (139) – R. மனோகரன்

80. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) – க. ராஜசேகரன்

81. திருவெறும்பூர் (142) – ப. குமார்

82. லால்குடி (143) -M. லீமா ரோஸ்

83. முசிறி (145) – N. யோகநாதன்

84. துறையூர் (தனி) (146) – இ. சுரோஜா

85. பெரம்பலூர் (தனி) (147) – இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்

86. நெய்வேலி (153) – சொரத்தூர் இரா. ராஜேந்திரன்

87. பண்ருட்டி (154) – K. மோகன்

88. கடலூர் (155) – M.C. சம்பத்

89. குறிஞ்சிப்பாடி (156) – A. புவனேந்திரன்

90. புவனகிரி (157) – ஆ. அருண்மொழிதேவன்

91. சிதம்பரம் (158) – K.A. பாண்டியன்

92.சீர்காழி (தனி) (160) – ம. சக்தி

93. பூம்புகார் (162) – S. பவுன்ராஜ்

94. நாகப்பட்டினம் (163) – தங்க. கதிரவன்

95. திருத்துறைப்பூண்டி (தனி) (166) – உ. பாலதண்டாயுதம்

96. திருவிடைமருதூர் (தனி) (170) – இளமதி சுப்ரமணியன்

97. பாபநாசம் (172) – D. சண்முகபிரபு

98. ஒரத்தநாடு (175) – M. சேகர்

99. பட்டுக்கோட்டை (176) – C.V. சேகர்

100. பேராவூரணி (177) – கோவி. இளங்கோ

101. திருமயம் (181) – P.K. வைரமுத்து

102. சிவகங்கை (186) – P.R. செந்தில்நாதன்

103. மேலூர் (188) – P. பெரியபுள்ளான் (எ) செல்வம்

104. மதுரை கிழக்கு (189) – மாங்குளம் K. மகேந்திரன்

105. சோழவந்தான் (தனி) (190) – கி. மாணிக்கம்

106. மதுரை வடக்கு (191) – P. சரவணன்

107. உசிலம்பட்டி (197) – I. மகேந்திரன்

108. ஆண்டிபட்டி (198) – A. லோகிராஜன்

109. போடிநாயக்கனூர் (200) – V.T. நாராயணசாமி

110. கம்பம் (201) – S.T.K. ஜக்கையன்

111. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) – M. சந்திரபிரபா

112. விருதுநகர் (206) – V.G. கணேசன்

113. அருப்புக்கோட்டை (207) -S. சேதுபதி

114. பரமக்குடி (தனி) (209) – S. முத்தையா

115. திருவாடானை (210) – கீர்த்திகா முனியசாமி

116. முதுகுளத்தூர் (212) – மலேசியா S. பாண்டி

117. விளாத்திகுளம் (213) – R.சத்யா

118. தூத்துக்குடி (214) – சி.த. செல்லப்பாண்டியன்

119. ஸ்ரீவைகுண்டம் (216) – S.P. சண்முகநாதன்

120. சங்கரன்கோவில் (தனி) (219) – திலிபன் ஜெய்சங்கர்

121. கடையநல்லூர் (221) – C. கிருஷ்ணமுரளி

122. தென்காசி (222) – S. செல்வமோகன்தாஸ்

123. ஆலங்குளம் (223) – K.R.P. பிரபாகரன்

124. திருநெல்வேலி (224) – தச்சை N. கணேசராஜா

125. அம்பாசமுத்திரம் (225) – இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா

126. பாளையங்கோட்டை (226) – S. சையது சுல்தான் சம்சுதீன்

127. கன்னியாகுமரி (229) – என். தளவாய்சுந்தரம்