தமிழ்நாட்டில், எடப்பாடி பழனிசாமி தலைமை வைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கட்சி தான் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாமக போட்டியிடும் தொகுதிகள் :-

1.சேலம் வடக்கு
2.சேலம் மேற்கு
3.விக்கிரவாண்டி
4.மயிலாடுதுறை
5.திருப்போரூர்
6.உத்திரமேரூர்
7.ஜெயங்கொண்டம்
8.அம்பத்தூர்
9.பெரம்பூர்
10.செஞ்சி
11.விருத்தாசலம்
12.காட்டுமன்னார்கோவில்
13.சேலம் வடக்கு
14.போளூர்
15.கீழ்வேளூர்
16.பென்னாகரம்
17.சோளிங்கர்

18. தருமபரி

அமமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

1. பெரியகுளம்

2. மன்னார்குடி

3. திருவையாறு

4. காரைக்குடி

5. திருப்பத்தூர்

6. நாங்குநேரி

7. ஒட்டப்பிடாரம்

8. திருச்சிராப்பள்ளி மேற்கு

9. சைதாப்பேட்டை

10. பூந்தமல்லி

11. மடத்துக்குளம்.

பாரிவேந்தர் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் :-

  1. பல்லாவரம்
  2. குன்னம்

பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி

  1. கே.வி.குப்பம் (தனி)

ஜான் பாண்டியனின் – த.ம.மு.க

  1. இராஜபாளையம்

பாஜக கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு :-

  1. மைலாப்பூர் (25)
  2. ராதாபுரம் (228)
  3. தளி (56)
  4. நாகர்கோவில் (230)
  5. மொடக்குறிச்சி (100)
  6. விளவன்கோடு (233)
  7. உதகமண்டலம் (108)
  8.  அவினாசி (தனி) (112)
  9. திருவண்ணாமலை (63)
  10. திருப்பூர் (தெற்கு) (114)
  11. தஞ்சாவூர் (174)
  12. கோயம்புத்தூர் வடக்கு (118)
  13. திருவாரூர் (168)
  14. கந்தர்வகோட்டை (தனி) (178)
  15. அறந்தாங்கி (183).
  16. புதுக்கோட்டை (180)2
  17.  மானாமதுரை (தனி) (187)1
  18. திருப்பத்தூர் (185)2
  19. ராமநாதபுரம் (211)1
  20. மதுரை தெற்கு (192)
  21. குளச்சல் (231)
  22. சாத்தூர் (204)
  23. பத்மநாபபுரம் (232)
  24. திருச்செந்தூர் (215)
  25. ராசிபுரம் (தனி) (92)
  26. வாசுதேவநல்லூர் (தனி) (220)
  27. மயிலாடுதுறை

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் பாஜக போட்டியிடுகிறது. மேலும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக், ஐ.ஜே.கே, தாமக (5) உள்ளிட்ட கட்சிகளும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 40 தொகுதிகளில் வரும் சட்டமன்றத் தேர்தலில் “தாமரை சின்னம்” களம் காணுகிறது.

தாமரை சின்னத்தில் பாமக..?

தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே பிரச்சனையை நிலவி வருவதால், ஒருவேளை தேர்தல் ஆணையத்தால் ‘மாம்பழம் சின்னம்’ முடுக்கப்பட்டால் பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.