1 min read குற்றம் தமிழகம் சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு! September 9, 2026 Jio News Tamil மதுரை: போக்சோ வழக்கில் போதிய ஆதாரங்கள் இன்றி, சாட்சியங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கடுமையான தண்டனை வழங்க முடியாது...