எனது கணவரை புலி கொன்னுடுச்சு… கதறியழுத மனைவியை கைது செய்த போலீஸ்!
15 லட்ச ரூபாய் இழப்பீடு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கணவரை விஷம் வைத்து கொலை செய்து விட்டு புலி தாக்கியதாக நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவின் சிக்கஹெஜ்ஜூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…
நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லா கழகப் பணிதான் – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!
நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லாக் கழகப் பணிதான். உடன்பிறப்புகளான உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத்தான் என்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கரூரில் செப்.17-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவையொட்டி திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு மடல் எழுதி…
பாமகவில் நடக்கும் அப்பா – மகன் சண்டை கட்சிக்கா? பணத்திற்கா?
தமிழக அரசியலில், தற்போது பரபரப்பாக பேசப்படும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணியை பாமகவில் இருந்து முழுவதுமாக நீக்கியது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும், அக்கட்சியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.…
ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை- சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பகத்திற்கு அருகே இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பம் மிகத் தீவிர நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு 1952-ம் ஆண்டு …
ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு- இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு கொண்டு இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் நியூயார்க் பிரகனத்தை ஆதரித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது ஐ.நா…
திருச்சியில் களைகட்டுகிறது தவெக பிரசாரம்- இன்று களத்தில் குதிக்கிறார் நடிகர் விஜய்!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் இன்று (செப்.13) தொடங்குகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்…
நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு- இரவு நடந்த அதிரடி திருப்பம்
நேபாளத்தில் நடைபெற்ற வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். இந்த நிலையில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். நேபாள நாட்டில் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்கள்…

அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!
தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!
சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர் பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பு!
தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்: ஒரே நேரத்தில் மோடி, ராகுல் காந்தி வருகை – உற்சாகத்தில் தொண்டர்கள்!
கன்னியாகுமரிக்கு வரும் விஜய்: 6 மணி நேரம் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி!
திரளி கண்மாய் முறைகேடு: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் போலீஸ் அதிரடி – ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளரின் கடத்தல் லாரி பறிமுதல்!
காங்கேயம்: அதிமுக வேட்பாளர் என்.எஸ்.என்.நடராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு – வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!
தமிழர்களின் பண்பாடு காலில் விழுவது!”- எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்!

















