தற்போதைய செய்தி
கர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர் பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பு!தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்: ஒரே நேரத்தில் மோடி, ராகுல் காந்தி வருகை – உற்சாகத்தில் தொண்டர்கள்!கன்னியாகுமரிக்கு வரும் விஜய்: 6 மணி நேரம் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி!திரளி கண்மாய் முறைகேடு: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் போலீஸ் அதிரடி – ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளரின் கடத்தல் லாரி பறிமுதல்!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

அதிர்ச்சி… சூடானில் மசூதி மீது டிரோன்கள் மூலம் தாக்குதல்- 70 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழுகையின் போது மசூதியில் துணை ராணுவத்தினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்…

வெடிகுண்டு மிரட்டல்… சென்னை, மும்பை உயர் நீதிமன்றங்களில் தீவிர சோதனை!

சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (செப்டம்பர் 19) இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல்,…

பத்திரிகை சுதந்திரத்திற்காக பாஜக வீதியில் இறங்கும்- நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திமுக பிரமுகர் தரக்குறைவாக பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில்…

ரஷ்யாவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்… சுனாமி எச்சரிக்கை

ரஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட…

அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக்கொலை- உடலை மீட்டுத்தர தந்தை வேண்டுகோள்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி உதவிடுமாறு அவரின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன்(30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு புளோரிடா கல்லூரியில் முதுகலை…

பரபரப்பு… தவெக தலைவர் விஜய் வீட்டுக்குள் புகுந்த மர்மநபரால் ஆடிப்போன பாதுகாவலர்கள்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்குள் மர்மநபர் திடீரென புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பங்களா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ளது. இந்த…

இன்று கொட்டப்போகிறது கனமழை- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 19) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல்…

மோடியுடன் நெருக்கமாக இருக்கிறேன்…ஆனால்?: மனம் திறந்த டிரம்ப்!

நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். அத்துடன் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக பிரிட்டன்…

நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் ரோபோ சங்கர். நடிகர் விஜய்யுடன் புலி,…

யார் பொறுப்பு?… தவெக தலைவர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களைக் கட்சித் தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா என்று தவெக தலைவர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்…