தற்போதைய செய்தி
சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

இந்தியர்களுக்கு இனிய விஜயதசமி வாழ்த்துகள் : மோடி ட்விட்

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.…

தனியார் ஏஜென்சியால் தயார் செய்யப்படும் டிஎன்பிஎஸ்சி(TNPSC) வினாத்தாள்கள் : வெளியான அதிர்ச்சி தகவல் உண்மைதானா?

தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள்களை அவர்கள் தயார் செய்யாமல் வெளியே தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்து தயார் செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) மீது குற்றச்சாட்டுகள் :-…

அந்த செருப்புக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை : செந்தில் பாலாஜி மறுப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் பேசும் போது, அவர் மீது மர்மநபர் செருப்பு வீசியதற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த…

பதுங்கிய இடம் ஏற்காடு :போலீசாரிடம் பிடிப்படுவாரா புஸ்ஸி ஆனந்த்?

கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், சேலம் ஏற்காட்டில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் சம்பவம் : கடந்த…

கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை: வீடியோ வெளியிட்ட விஜய்!

நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார் கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

திருவண்ணாமலையில் காமுகர்களாக மாறிய காவலர்கள்- டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

திருவண்ணாமலையில் சகோதரி முன்னிலையில் இளம்பெண்ணை போலீஸார் இருவர் பலாத்காரம் செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் பக்கத்தில், “திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில்…

கரூர் துயரம்… விசாரிக்க வந்த ஹேமமாலினி எம்.பியின் கார் விபத்தில் சிக்கியது

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினியின் கார் இன்று விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பரப்புரையில்…

செந்தில் பாலாஜியை யாரும் சந்தேகிக்க கூடாதா?- நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி!

திமுகவையும், செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேதிக்கக்கூடாதா என்று அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஏற்பட்ட…

ஏடன் வளைகுடாவில் டச்சு கப்பல் மீது தாக்குதல்- ஹூதி அமைப்பினர் கைவரிசையா?

ஏடன் வளைகுடாவில் டச்சு சரக்குக் கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த கப்பல் தீப்பிடித்து மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய கடல்சார் பணிக்குழு தெரிவித்துள்ளது ஏடன் வளைகுடாவில் டச்சு நாட்டுக் கொடியுடன் வந்து கொண்டிருந்த எம்.வி.மினர்வாகிராட்ச் சரக்கு கப்பல்…

சமூக வலைதளங்களில் வதந்தி- பிரபல பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

கரூர் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பிரபல பத்திரிகையாளரும், யூடியூப்பருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது…