September 10, 2026

இந்தியர்களுக்கு இனிய விஜயதசமி வாழ்த்துகள் : மோடி ட்விட்

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது. தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்..எனது சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#PMModi #India #Vijayadashami #NarendraModi

 

 

You may have missed