தற்போதைய செய்தி
சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

மீண்டும் எம்பி ஆக போகும் அன்புமணி – தடுக்க, தந்தை ராமதாஸின் நடவடிக்கை முறியடிப்பு..!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அன்புமணி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் வேட்பாளராகக்…

கன்னியாகுமரி : நர்சிங் கல்லூரி மாணவியின் ஆபாச வீடியோக்களை அனுப்பி, மிரட்டிய வடமாநில இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியின் ஆபாசமான,  வீடியோக்களை அம்மாணவிக்கே அனுப்பி மிரட்டி வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்த  நர்சிங் கல்லூரி மாணவி தான் பாதிக்கப்பட்ட மாணவி. 18 வயதாகும்,…

தமிழ்நாட்டின் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் யார்? “முழு விவரங்கள்”

திமுகவின் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக தம்பிதுரை, காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக், பாமக அன்புமணி ராமதாஸ், தேமுதிக எல்.கே. சுதீஷ் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.க்களாகின்றனர். தம்பிதுரை 5 முறை மக்களவை உறுப்பினராகவும், அதில், இருமுறை மக்களவை துணைத் தலைவராகவும்,…

“என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம்” -டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் அவருக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ​செய்தியின்…

முடிந்தது தேர்தல் பேச்சுவார்த்தை – திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28+1 ஒதுக்கீடு..!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும்; 1 நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் –…

“காலேஜ்க்கு போறேன்னு தான் சொல்லிட்டு போன! ஆனா இப்படி ஆயிடுச்சு?” – கண்ணீர்மல்க தந்தை பேட்டி – கண்டுகொள்ளாத தலைவர் விஜய்

தஞ்சாவூர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு தனது வாகனத்தில் சென்ற தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை தொடர்ந்த அவரது ரசிகைகளான கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

விமான பெண்ணிடம் வம்பு செய்த திமுக கவுன்சிலர் – கட்சியை விட்டு வெளியே அனுப்பிய துரைமுருகன்

விமான பயணத்தின் போது, விமான பணிப்பெண்ணிடம் சில்மிசம் செய்த திமுக கவுல்சிலர், கட்சியை விட்டு நீக்கி திமுக பொருளாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். போதையில் தகராறு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 25ஆம் தேதி டெல்லிக்கு இண்டிகோ நிறுவன…

“கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு” – சமாதானம் ஆகிவிட்டாரா மாணிக்கம் தாகூர்..?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ப. சிதம்பரம் தலைமையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், மேலிட பொறுப்பாளர்…

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு “ஒரு ராஜ்யசபா சீட்” – சொன்னதையும், வைத்த நம்பிக்கையையும் காப்பாற்றிய ஸ்டாலின்

வரும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான இடப்பகிர்வில், திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் மற்றும் இட ஒதுக்கீடு முதற்கட்ட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ​தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 16ஆம், நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை…

மதுரை : திரளி கண்மாய் விவகாரம்: ‘விசாரணைக்கு நேரமில்லை.. மண் அள்ள அவசரம்!’ – ALR நிறுவனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் கனிமவளத்துறை; முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திரளி பெரிய கண்மாயைப் பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் காட்டும் மெத்தனப் போக்கு, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தடி நீர்மட்டச் சரிவு மற்றும் விவசாயப் பாசன பாதிப்பு…