தற்போதைய செய்தி
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

தீவிரமடையும் வர்த்தக போர்… சீனாவிற்கு மேலும் 100 சதவீத வரி விதிப்பு- டிரம்ப் அதிரடி

சீனாவுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிப்பினை அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தீவிரப்படுத்தி…

பிக் பாஸ் வீட்டில் முதல் விக்கெட் நந்தினி… எலிமினேஷனுக்கு முன்பே அவுட்!

தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என கதறியழுத நந்தினி, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9-ம் தேதி கடந்த 5-ம் தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்…

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீர் புகை- பயணிகளுக்கு மூச்சுத்திணறல்

லண்டனுக்குச் சென்ற விமானத்தில் இருந்து புகை வெளியேறியதால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது அந்த விமானத்தில் விமானிகள்…

நடிகை மமிதா மீது பிரதீப் ரங்கநாதன் காதலா? – வெளியான கிசு…கிசு..

நடிகரும், இயக்குநருமான பிரதீப், நடிகை மமிதாவை காதலித்து வருவதாக கிசுகிசு வெளியாகி உள்ளது. இந்தாண்டு தீபாவளியை ஒட்டி வரும் 17ம் தேதி “DUDE” படம் வெளியாக உள்ளது. பிரதீப் – மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சுதா…

சதத்தை நெருங்கிய சாய் சுதர்சன் : ரசிகர்களின் இதயங்களை வென்ற தமிழன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர் சாய் சதுர்சன் சதம் அடிப்பதற்கு மிக நெருங்கி சென்று அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே ஆன டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட்…

இந்திய கிரிக்கெட் அணியில் பும்ரா படைத்த புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்துவீச்சாளர் பும்ரா ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். அவர் படைத்த சாதனையை பார்ப்போம்..! பும்ரா படைத்த சாதனை :- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று…

கரூர் வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?: உச்சநீதிமன்றம் கேள்வி

பிரச்சாரம் தொடர்பான ஒரு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி  தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது  கூட்ட நெரிசலில் சிக்கி…

அரசு வேலை ஆசைகாட்டி ரூ.3.30 கோடி மோசடி: வழக்குகளில் விடுவிக்க ராஜேந்திர பாலாஜி மனு

அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 3.30 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்தும் விடுவிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர்…

பிரிட்ஜ் காய்கறிக்குள் 3 துப்பாக்கிகள் பதுக்கல்… கணவனை பிடித்துக் கொடுத்த மனைவி!

மனைவியை கொலை செய்வதற்காக பிரிட்ஜ்க்குள் 3 துப்பாக்கிகள், 22 தோட்டாக்களை மறைத்து வைத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், கோட்வாலி மாவட்டத்தில் உள்ள பாக்பாத்தை சேர்ந்தவர் சலேந்திர குமாரின் மகன் நவீன் குமார். இவர் திருமணமானதில் இருந்து மனைவியை…

ஈகோ யுத்தம்… பாஜகவினரை குழப்பும் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை!

கரூர் சென்றால் தவெக தலைவர் உயிருக்கு ஆபத்து என்று நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று அண்ணாமலை பதில் தந்துள்ளார். கரூர் துயரம் கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்…