“தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகள் கொடுப்பவர்கள் நாங்கள் இல்லை” – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதற்கு திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள்…
‘திமுக தன் கூட்டணி கட்சிகளை அடிமை போல நடத்துகிறது’ : செல்லூர் ராஜு விமர்சனம்
விஜய் தவெக கட்சியையும், திமுகவின் கூட்டணி கட்சிகளையும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்து பேசி உள்ளார். கருத்துக்கணிப்புகள் அதிமுவுக்கு சாதகம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘‘கருத்துக் கணிப்புகள் தற்போது அதிமுகவுக்கு சாதகமாக…
திருத்தணி : வீட்டின் மீது மோதி சுவரை உடைத்த அரசுப் பேருந்து – பிரேக் பழுது என ஓட்டுநர் குற்றஞ்சாட்டு!
திருத்தணியில் சரியாக பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து ஒன்று சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து டி5 என்ற நகர பேருந்து பயணிகளுடன் பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து, திருத்தணி –…
“பவள விழா பாப்பா” என திமுகவை விமர்சித்த விஜய் – டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி
“பவள விழா பாப்பா” என திமுகவை விமர்சித்த விஜய்க்கு எதிராக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.…
கடலூரில் பட்டியல் சமூக இளம்பெண்ணை வரதட்சனை கொடுமை செய்து ஆணவக்கொலை : உரிய விசாரணை நடத்த கோரி போராட்டம்
விழுப்புரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணை வரதட்சண கொடுமை செய்து, ஆணவக்கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரம் கடலூர் மாவட்டம், பண்ரூட்டி வட்டாரத்தில், அழகப்பசமூத்திரம் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த…
தூத்துக்குடி : பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள் : கைது செய்து போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்களை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி முள்ளக்காடு, நேருஜிநகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினதுரை. இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மாதம் மாதம் 10ஆம்…
கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திமுகவுக்கும் உள்ளது கொள்கை ரீதியான நட்பு – முதல்வர் பேச்சு
சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையேற்றார். முதல்வர் ஸ்டாலின், திராவிடர் கழகத்…
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் : முழு விவரங்கள் இதோ!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல்…
திண்டிவனத்தில் வளர்ச்சி பணிகள் என்னாச்சு..? முதல்வருக்கு ராமதாஸ் வைத்த கோரிக்கைகள்
“திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள திண்டிவனம் பேருந்து நிலையத்தை நேரில் வந்து திறந்துவைத்து, மூடநம்பிக்கைக்கு முடிவுகட்டி, பகுத்தறிவு பாதையில் தொடரும் இயக்கம் திமுக என்பதை மெய்பிக்க வேண்டும் ” என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, ராமதாஸ்…
தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! – முழு விவரங்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தின் முக்கியக் காரணம் இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை…

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்
சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!
தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!
திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!
“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றி
கர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!
திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!
அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!
























