தற்போதைய செய்தி
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

“வாழும் வரலாறு, இனி வாழ்ந்த வரலாறு” – நல்லகண்ணு இந்திய பொதுவுடமை சகாப்தம்

தமிழ்நாட்டு அரசியலின் அடையாளமாகவும், எளிமையின் சிகரமாகவும் திகழ்ந்த முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு இன்று காலமானார். அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். ​பிறப்பு மற்றும் இளமைக்காலம் ​பிறப்பு: 26 டிசம்பர் 1925 அன்று தூத்துக்குடி மாவட்டம்…

புதிய கட்சியை தொடங்கிய சசிகலா : எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

“நான் தொடங்க உள்ள புதிய கட்சி ஏழை, எளிய மக்களுக்கான கட்சியாக இருக்கும். கட்சி பெயரை விரைவில் அறிவிப்பேன்” என்று கமுதி பொதுக்கூட்டத்தில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்திலும், அதிமுக கட்சியினர் இடையே, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர்…

ரூ.5,000/ – ரூ.10,000 என அதிரடியான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி – அதிர்ச்சியில் வாக்காளர்கள்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ​ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 11 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், இன்று மேலும் 5 அதிரடித் திட்டங்களை அவர்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கவலைக்கிடம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அரசு மருத்துவமனைக்கு வருகை

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான தோழர் ஆர். நல்லகண்ணு, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ​பாதிப்பு: ஆரம்பத்தில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட…

கோவை : இளம்வயது மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் – பிரபல ஜவுளிக்கடை ஊழியர் கைது

கோவையில் 20 வயது மாற்றுத்திறனாளி பெண்ணிடம்  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட  பிரபல ஜவுளிக்கனை ஊழியரை போலீசார் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சோ்ந்தவர் மகேஷ். இவர், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல துணிக்கடை ஒன்றில், வாகன நிறுத்துமிடத்தில்  தொழிலாளியாகப்…

சுடுபிடிக்கும் தமிழக அரசியல் :விஜய்யின் “தவெக” கட்சிக்கு பன்ருட்டி ராமச்சந்திரனின் “எம்ஜிஆர் அதிமுக” ஆதரவு

தமிழக அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ​ஆதரவு தெரிவிப்பதற்கான முக்கிய காரணங்கள் ​காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பிப்ரவரி 23, 2026 அன்று நடைபெற்ற “எம்.ஜி.ஆர்…

மதுரை: திரளி கண்மாயில் மண் சுரண்டல்? – ஆதாரங்களுடன் புகார் கனிமவளத்துறை மெத்தனம்; RTI பதிலால் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!

​மதுரை – திருமங்கலம்:- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திரளி பெரிய கண்மாயில், விதிகளுக்குப் புறம்பாக ராட்சதப் பள்ளங்கள் தோண்டி மண் எடுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார், மாவட்ட நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தும்,…

சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : பிரபல நடிகரின் முன்னாள் மாமியார் வெற்றி

சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரனின் நேரடி மேற்பார்வையில் இந்தத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ‘ராம நாராயணன் அணி’ மற்றும் ‘நலம் காக்கும் அணி’ என இரு அணிகள் நேருக்கு நேர் மோதின.…

5 தொகுதிகள் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி : “2 தொகுதள் தான்” கறார் காட்டும் திமுக

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்று முறைப்படி திமுக தொடங்கியுள்ளன. இதில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. ​தொகுதிப் பங்கீடு – ​IUML-ன் கோரிக்கை: கடந்த 2021…

மாறும் தேர்தல் கூட்டணி : விஜய்யின் தவெக கட்சிக்கு “கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை” ஆதரவு

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை-ன் மையக்குழு கூட்டம் சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள…