தற்போதைய செய்தி
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

இந்த பாலத்திற்கு நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி?…முதல்வருக்கு சீமான் கேள்வி

வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு தமிழகத்தின் நீளமான பாலத்திற்கு நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

கொலை நடப்பதை செல்போனில் படம் எடுத்தவர் சுட்டுக் கொலை… அடுத்தடுத்து 4 பேர் சாவு

காரில் வந்த மர்மநபர் ஒருவர், இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதன்பின் கொலையாளியும் தற்கொலை செய்து கொண்டார். பெண் கொலை அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் பகுதியில் உள்ள சுகர்லேண்ட்டிற்கு காரில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கியால்…

இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் மரணம்… மருந்து கம்பெனி உரிமையாளர் கைது

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருந்து கம்பெனி உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’  இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

ரஜினியின் கூலியை தூக்கிச் சாப்பிட்ட ‘காந்தாரா: சாப்டர் 1’

ரஜினியின் கூலி படத்தினை விட ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின்…

ஹலோ, விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்… காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்மபோன்!

தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.…

தீராத துயரம்… அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு அஞ்சும் நிலைக்கு இலங்கை கடற்படையின் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறி வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக…

“புதுயுகம்” தொலைக்காட்சி நடத்தும் இளைஞர்களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டி – பரிசுத்தொகை ரூ.1 லட்சம்/

“புதுயுகம்” தொலைக்காட்சி, இளைஞர்களுக்கான மாபெரும் “பேச்சுப் போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துக்கிறது”.   தலைப்பு :- “தமிழோடு உறவாடு..” (இளையோருக்கான பேச்சுப் போட்டி) விதிமுறைகள் :- போட்டியாளர் நவம்பர்-1,2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவோ, 25 வயதுக்கு மிகாதவராகவோ இருக்க வேண்டும்.…

ரூ.60 கோடியை கொடுங்க, அப்புறோ வெளிநாடு போங்க – நடிகைக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்

வெளிநாட்டு செல்ல அனுமதி கோரி பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொடர்ந்த வழக்கை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அவருக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது வாங்கிய ரூ.60 கோடி மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீபக்…

வடசென்னையின் “அரசன்” : வெற்றிமாறன் உருவாக்கிய புது சிம்பு

நடிகர் சிம்பு – இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் “அரசன்” படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் 5 எபிசோடுகள்; 2 பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்திற்கு பிசியான இசையமைப்பாளரான “அனிருத்” இசையமைக்கிறார்.…

மன்னிப்பு… பாலியல் வழக்கில் இருந்து தப்பினார் சீமான்!

சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரமாக மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை வளசரவாக்கம் காவல்…