தற்போதைய செய்தி
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்ட நடிகை : கிளாமரில் குதித்த ராஷி கண்ணா

நடிகை ராசி கண்ணா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தற்போது டிரெண்டிங்கில் உள்ளார். நடிகையின் கனவு :- படிப்பில் டாப்பராக இருந்த ராஷி கண்ணா, ஐ.ஏ.எஸ் ஆக ஆசைப்பட்டு, அதன் பின்னர் விளம்பரத்துறையில்…

தீபாவளி பண்டிகை…சொந்த ஊர் செல்பவர்களுக்கு இன்று முதல் 110 சிறப்பு ரயில்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக இன்று முதல் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தாம்பரம்-திருச்சி (வண்டி எண் 06191), திருச்சி-தாம்பரம் ( வண்டி…

பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான்…

போர்க்களமான முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு- துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சில் 4 பேர் பலியானார்கள். கென்யாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரைலா ஒடிங்கா (80) பிரதமராக இருந்தார்.…

சுவர் இருந்தால் தான் சித்திரம்- ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

தன் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கியவர்களுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அட்வைஸ் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில், ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் அமைப்பை பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்த வேல்கண்ணன் தொடங்கியுள்ளார். அண்ணாமலை நற்பணி…

ஆணவக்கொலையை தடுக்க கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு…

தீபாவளி பண்டிகை… விமானங்களில் 6 மடங்கு கட்டணம் உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம்.…

புஸ்ஸி ஆனந்த் தான் சரி – அண்ணாச்சி கேரக்டரில் நடிப்பாரா?

“தோசா கிங்” என்ற பெயரில் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. அண்ணாச்சி கேரக்டரில் தவெக பொதுச்செயலாளர் ‘புஸ்ஸி ஆனந்த்’ மிக பொருத்தமாக இருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாச்சியின் கதை படமாகிறது:- “ஜெய் பீம்” படத்தை…

பரபரப்பு… விமானத்தில் பிரபல நடிகர் குடிபோதையில் தகராறு!

பிரபல பாடகர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து துபாய்க்கு ஸ்ரீலங்கன் விமானம் பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இலங்கையின் பிரபல பாடகரான சாமர ரணவக்க ஏறச்சென்றார்.…

இடியாய் இறங்கும் இன்றைய விலை நிலவரம்- ரூ.2,400 உயர்ந்தது தங்கம்!

சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் 2,400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 97,600 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக…