தற்போதைய செய்தி
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

“14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவுதான்” – திட்டவட்டமாக கூறிய திருமாவளவன்

“பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாமக ராமதாஸ் – திருமாவளவன் சேர்வார்களா? தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரிரு மாதங்களில்…

தவெக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் : முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாரா “புஸ்ஸி ஆனந்த்”..?

தவெக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. கட்சியின் முழு பொறுப்பையும் புஸ்ஸி ஆனந்த் தரப்பிடம் ஒப்படைத்ததாக தவெக கட்சி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் இன்று காலை உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தவெக…

பெரம்பலூர் : பிரபல மதுரை ரவுடியை குறிவைத்த மர்ம கும்பல் : போலீசாரின் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு!

பெரம்பலூர் அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீசாரின் வாகனம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு! பிரபல ரவுடியான வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார்…

“2026ல் மீண்டும் வெல்வோம்” என முதல்வர் ஸ்டாலின் உறுதி – எக்ஸ்’தளத்தில் உற்சாகப் பதிவு

சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’தள பக்கத்தில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.…

சேகர்பாபு – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு ஏன்? வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன..?

தமிழக  சட்டமன்ற வளாகத்தில் வைத்து ஓ.பன்னீர் செல்வத்துடன் திமுக அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர், கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான இன்று அதிமுக உறுப்பினர்கள்…

சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு அதிரடியான அறிவிப்புகள் : சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதல்வர்

சத்துணவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அதிரடியான முக்கிய அறிவிப்புகளை சட்டமன்றத்தின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 1.கலைஞர் கனவு இல்லம் கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். 2. சாலைகள்…

திருநெல்வேலி : பட்டப்பகலில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்ற நபர் கைது : போலீசார் விசாரணை

திருநெல்வேலி வெளியூர் பேருந்து நிலையம் அருகில் கள்ளத்தனமான மதுபானங்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார். நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருநெல்வேலி…

திருநெல்வேலி : வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய ஆசாமி : போலீசார் விசாரணை

திருநெல்வேலியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆபாசமாக திட்டியதுடன், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான். 50 வயதாகும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

வலுவான கூட்டணியில் நிற்கும் அதிமுக : உறுதி ஆகாத கூட்டணியுடன் திமுக

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், அதிமுக கட்சியின் கூட்டணி பலத்தை காட்டுகிறது. ​தேர்தல் பிரசாரத் தொடக்கம் ​2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டமாக இது அமைந்தது.…

மோடி வருகைக்கு எதிர்ப்பு : தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மோடி தமிழகம் வருகை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.…