தற்போதைய செய்தி
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் : முழு விவரங்கள் இதோ!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ​நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல்…

திண்டிவனத்தில் வளர்ச்சி பணிகள் என்னாச்சு..? முதல்வருக்கு ராமதாஸ் வைத்த கோரிக்கைகள்

“திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள திண்டிவனம் பேருந்து நிலையத்தை நேரில் வந்து திறந்துவைத்து, மூடநம்பிக்கைக்கு முடிவுகட்டி, பகுத்தறிவு பாதையில் தொடரும் இயக்கம் திமுக என்பதை மெய்பிக்க வேண்டும் ” என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, ராமதாஸ்…

தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! – முழு விவரங்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தின் முக்கியக் காரணம் ​இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை…

மந்தமாக செயல்படும் மத்திய அரசு : விரைவாக செயல்படும் திராவிட மாடல் அரசு – முதல்வர் விமர்சனம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய முதல்வர், மதுரையில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிறது என்றும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று நம்பிக்கை…

யாரும் எதிர்ப்பாராத விதமாக பல ஆயிரம் ரூபாய் குறைந்தது தங்கம், வெள்ளி விலை..!

தொடர்ந்து 2வது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவோர், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று ஆபரண தங்கமும், வெள்ளியும் மீண்டும் விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ. 950…

காரைக்குடி : பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிறைவுற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் இன்று திறந்து வைத்தார். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சென்றுள்ளார். இன்று காலை காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில்…

“எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்!” – மநீம தலைவர் கமல்ஹாசன் காட்டம்

“எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள், மொழி கற்கும் முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள்” என்று தனியார் தொலைக்காட்சியின் போது, மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்று, தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில்,…

இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்த ‘தங்கம் – வெள்ளி’ விலைகள் : மகிழ்ச்சியில் மக்கள்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 முறை தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து உள்ளதால் தங்க நகைகள் வாங்க விரும்புவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். “சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 7,600 ரூபாய் குறைந்து பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.…

“வரும் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியை கேட்போம்” : மீண்டும் சண்டைக்கு நிற்கும் காங்கிரஸ் எம்பி

மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் நிச்சயமாக கேட்கும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மதுரை வடக்கு தொகுதியை கேட்போம் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.…

சின்னத்திரை சீரியல் விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு : முழு விவரங்கள் இதோ..!

தமிழக அரசு 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை (சின்னத்திரை விருதுகள்) விருதுகளையும் தற்போது அறிவித்துள்ளது. இதில் சிறந்த சீரியல்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ​சிறந்த சீரியல்கள் (முதலிடம்): ​ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தொடராகத்…