தற்போதைய செய்தி
தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

திருச்சியில் களைகட்டுகிறது தவெக பிரசாரம்- இன்று களத்தில் குதிக்கிறார் நடிகர் விஜய்!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் இன்று (செப்.13)  தொடங்குகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்…

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு- இரவு நடந்த அதிரடி திருப்பம்

நேபாளத்தில் நடைபெற்ற வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். இந்த நிலையில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். நேபாள நாட்டில் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்கள்…