உங்க கலோரியை சர்ருனு குறைக்க இந்த ஒரு பயிற்சி போதும்.. பிரபல நடிகையின் ஒர்க்கவுட் வீடியோ..!

பாலிவுட் நாயகியான கிருதி சனோன் தனது கடுமையான டம்பல் லஞ்ச் பயிற்சியுடன், ஃபிட்டனஸில் மற்றவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். இந்த பயிற்சி கால்கள், சமநிலை மற்றும் மைய தசைகளை வலுப்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. நடிப்பு, ஃபேஷன் மட்டுமல்ல, ஃபிட்னஸிலும் பாலிவுட்…

5 செகண்ட்ல போதும் – ஸ்பாட் சட்னி ரெடி!! மொறுமொறுப்பான தோசைக்கு இது பெஸ்ட் கம்போ

எல்லாருமே காலையில் எழுந்தவுடன் சூடான மெதுமெதுப்பான இட்லி அல்லது மொறுமொறுப்பான தோசையைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதற்குத் தொட்டுச் சாப்பிடும் சட்னி, சாம்பார் வழக்கமாகச் செய்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். பரபரப்பாக வேலைக்குக் கிளம்புபவர்கள் கூட, 5 செகண்ட்ல டேஸ்டியான சட்னி செய்யலாம். அது…

குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொள்ளாமல் கட்டுப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்..!

நடுவிரலை காட்டுவது அல்லது தொலைக்காட்சியில் கேட்ட மோசமான சொல்லாக இருந்தாலும் உங்கள் குழந்தை பள்ளி, வீடு, விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்த இடத்திலிருந்தும் “கெட்ட வார்த்தைகளை” எளிதாக கற்று கொள்வதற்கான சூழல் இன்று அதிகமாக உள்ளது. நீங்கள் எப்பேர்ப்பட்ட நல்ல…

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி..! உலக தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். 3 நாடுகள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸைத் தொடர்ந்து, கனடாவுக்கு சென்றார். கனடாவில் உள்ள கனனஸ்கிஸ் (Kananaskis) பகுதியில் நடைபெற்ற 51ஆவது ஜி7…

“அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை செய்வதை இந்தியா விரும்பவில்லை…” – பிரதமர் மோடி கறார்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். கனடாவில் நடந்த ஜி7 உச்சமாநாட்டில் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அமெரிக்க அதிபர் டரம்ப் புறப்பட்டுச் சென்றதால்…

“ஈரான் சரணடையாது..” – அமெரிக்காவை எச்சரித்த கமேனி

“ஈரானிய தேசத்தால் சரணடைய முடியாது என்பதையும், அவர்களின் எந்தவொரு இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய…

சர்வதேச விண்வெளி ஆய்வு மையப் பயணம்… மீண்டும் தள்ளி வைப்பு

இந்திய விண்வெளி வீரர், சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த Axiom-4 என்ற விண்வெளி பயணம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி…

இஸ்ரேல் தாக்குதலில் இந்திய மாணவர்கள் காயம்… ஈரான் சொன்ன பகீர் தகவல்

இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலி கமேனி எங்கு ஒளிந்திருக்கிறார் என்று தனக்கு தெரியும் எனவும், அவர் எளிதான இலக்கு என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார். அவரை கொல்லப் போவதில்லை…

80 நாட்களில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு… கர்நாடகா முதல்வர் சித்தராமையா தகவல்

கர்நாடகாவில் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, இது மத்திய அரசின் கணக்கெடுப்பிலிருந்து வித்தியாசமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 2015ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் 162 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு…

“ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்…” – உச்சநீதிமன்றம்

ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கும் ஏடிஜிபி ஜெயராமை, பணியிடை நீக்கம் செய்தது, அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்ட நிலையில்,…