வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்

வெள்ளைச் சட்டையில், படு மாஸ் லுக்’கில் தான் நிற்கும் புகைப்படங்களை, நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சிம்புவின், இந்த மாஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசன் ப்ரோமோ கலைப்புலி எஸ்.தாணு…

இன்ஸ்டாகிராமை கலக்கும் ‘டெஸ்லா அழகி’ : செய்தி வாசிப்பாளர் டூ சினிமா நடிகை

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர் திவ்யா துரைசாமி. “கலைஞர் டிவி, புதிய தலைமுறை, நியூஸ்-7” போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றி உள்ளார்.  மாரி செல்வராஜ் படத்தில்.., அதனை தொடர்ந்து, “இஷ்பேட் ராஜாவும் இதயராணி” படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.…

நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

நடிகை நந்திதா சொன்னா அட்வைஸ்! – இப்படி செய்து விட்டீர்களே! என்று ரசிகர்கள் விமர்சனம்

“தபோது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நானே எதிர்பார்க்காத வாய்ப்புகள் கூட கிடைக்கும். அதற்காக பொறுமையாக காத்திருக்கிறேன்” என்று ‘அட்டகத்தி’ நடிகை நந்திதா கூறியுள்ளார். குமுதா ஹாப்பி அண்ணாச்சி..! கன்னட நடிகையான ‘நந்திதா தாஸ்’ தமிழ், மலையாளம், கன்னடம் தெலங்கு என…

கவர்ச்சியில் கலக்கும் ’16 வயதினிலே’ மயிலின் மகள் ஜான்வி கபூர்

“16 வயதினிலே” மயிலான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவை கலக்கி வருகிறார். வெளி நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, பட நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, குடும்ப விழாக்கள் என்றாலும் சரி “அரைகுறை கவர்ச்சி ஆடைகள்” தான் ஜான்வியின் விருப்பம்.…

‘கிளாமர்’ போட்டோ ஷூட் தேவையா? – சாக்‌ஷி அகர்வால் சேட்டை

நடிகை “பிக்பாஸ்” சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கலக்கல் கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் பிரபலம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால். தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக…

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

பக்கத்து வீட்டுக்கார பெண்ணை குடும்பமாக தாக்கிய சம்பவம் – கைது செய்யப்படுவாரா ஜி.பி.முத்து..?

பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணை தாக்கிய புகாரில் இணையத்தள பிரபலர் ஜி.பி.முத்து, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யார் இந்த ஜி.பி.முத்து? தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக்-டாக், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.…

“நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்” – நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் ‘விஷ்ணு விஷால்’, செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான படம் `ஆர்யன்’. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ராட்சசன்” படம் போல க்ரைம் திரில்லர் படமான ஆர்யன் படமும் வசூல் சாதனை படைத்துள்ளளது. “ஆர்யன்” பட…

‘சுழல் நாயகி’க்கு டிஎஸ்பி பதவி : யோகி அரசு போட்ட உத்தரவு

உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகச்சிறப்பாக விளையாடிய, இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார். சாதித்த சூழல் வீராங்கனை…