செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர் திவ்யா துரைசாமி.
“கலைஞர் டிவி, புதிய தலைமுறை, நியூஸ்-7” போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றி உள்ளார்.

மாரி செல்வராஜ் படத்தில்..,
அதனை தொடர்ந்து, “இஷ்பேட் ராஜாவும் இதயராணி” படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார். பின்பு “ப்ளூஸ்டார்” படத்தில் சிறு கதாப்பாத்தரத்தில் நடித்தார். மாரிசெல்வராஜ் இயக்கிய “வாழை” படத்தில் நடித்து நல்ல நடிகை என மக்களிடம் பெயர் பெற்றார்.


‘டெஸ்லா அழகி’ திவ்யா துரைசாமி
தமிழ்நாட்டின் “டெஸ்லா அழகி” என ரசிகர்களால் கொண்டாடப்படும் திவ்யா துரைசாமி, ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம்’ போன்ற சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார், நடிகை திவ்யா துரைசாமி.

அந்தவகையில், திவ்யா துரைசாமி தற்போது பதிவிட்டுள்ள தனது மாடல் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






