பரபரப்பு… தவெக தலைவர் விஜய் வீட்டுக்குள் புகுந்த மர்மநபரால் ஆடிப்போன பாதுகாவலர்கள்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்குள் மர்மநபர் திடீரென புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பங்களா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ளது. இந்த…
நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் ரோபோ சங்கர். நடிகர் விஜய்யுடன் புலி,…
விஜய் தேர்தல் பிரசாரம்- உயர் நீதிமன்றத்தில் தவெக திடீர் வழக்கு
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார அனுமதி தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும்…
அஜித் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த இளையராஜா- பின்னணி என்ன?
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் நீக்கப்பட்டுள்ளது. காபிரைட் பிரச்னை தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி…
சனிக்கிழமை பொலிட்டீசியன் விஜய் தமிழக அரசியலில் 2வது இடத்தைப் பிடிப்பாரா?
சினிமாவிற்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் என திரையுலகோடு சம்பந்தப்பட்டவர்கள் தமிழக அரசியலில் மையப்புள்ளிகளாக திகழ்கின்றனர். இந்த ஆசை நடிகர் விஜய்யையும் விடவில்லை. தமிழக…
திருச்சியில் களைகட்டுகிறது தவெக பிரசாரம்- இன்று களத்தில் குதிக்கிறார் நடிகர் விஜய்!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் இன்று (செப்.13) தொடங்குகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்…
சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் சரத்குமார்?… அமித்ஷாவுடன் நேரில் சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக நிர்வாகியான நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்ல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர்,…
சட்டமன்றத் தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி – நடிகர் விஜய்!
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியே தவெக மற்றும் திமுக இடையே தான் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில்…
நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு- ஷோபா சந்திரசேகர் வாழ்த்து
நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு.என்று தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு…