“16 வயதினிலே” மயிலான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவை கலக்கி வருகிறார். வெளி நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, பட நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, குடும்ப விழாக்கள் என்றாலும் சரி “அரைகுறை கவர்ச்சி ஆடைகள்” தான் ஜான்வியின் விருப்பம்.

அவரின் அம்மா நடிகை ஸ்ரீதேவி பற்றி அறிமுகம் தேவையில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்து பிரபலமானார்.
தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் பெருமளவில் புகழை சம்பாதித்தார்.
ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடிப்பை ஒருபக்கம் வைத்து விட்டு, கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதாக சினிமா வட்டாரத்தில் குற்றம்சாட்டப்படுகிறது.. இருந்தாலும், இதனை கண்டுகொள்ளாமல் ஜானகி பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும், “இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம்” என சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார், ஜான்வ கபூர்.

வைரலாகும் ஜான்வி
தற்போது பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள கலக்கல் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



