ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…375 பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்!
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலாகியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…
சமையல் கியாஸ்க்கு 55 சதவீதம் வரி விதிக்கிறோமா?- தமிழக அரசு விளக்கம்
சமையல் எரிவாயு வரி விதிப்பு சம்பந்தமாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுக்கு 5 சதவீதம் தான் வரி விதிக்கிறது, ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று…
வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு- மு.க.ஸ்டாலின் தகவல்
ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி…
கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு… எவ்வளவு தெரியுமா?
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு…
அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு- மு.க.ஸ்டாலின் வருத்தம்
அமெரிக்காவின் வரி உயர்வால் திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால்…
ஏறுமுகம் காட்டும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை…
Harnessing the Power of Wind Energy
As the world seeks sustainable energy solutions, wind power stands out as a key player. This post explores the latest innovations in harnessing wind energy, from advancements in turbine technology…