தென்னிந்திய நடிகை ஷில்பா மஞ்சுநாத் தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தென்னிந்திய நடிகை ஷில்பா மஞ்சுநாத்
நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில், ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்க பெண்ணே’ என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் அடுத்து அவர் வா வாத்தியார் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

கார்த்திக் படத்தில் ஷில்பா மஞ்சுநாத்
மாடல் நடிக்கையான இவர் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடிப்பதையும் மாடல் போட்டோ சூட் எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் அதன் மூலம் சினிமா தற்போது, நடிகர் கார்த்திக் ஸ்டீல் இல்ல நடித்துள்ள “வா வாத்தியார்” நடித்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கவர்ச்சி போட்டோ ஷூட்
அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுபவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். அவருக்கென சோஷியல் மீடியாக்களில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

ஷில்பா மஞ்சுநாத் தற்போது கிளாமர் லுக்கில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து ஸ்டில்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.






