அதிர்ச்சி… பெண்கள் குரல்வளையை நெரித்து தரையில் தூக்கிய வீசிய போலீஸார்!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி சடலத்துடன் போராட்டம் நடத்திய பெண்களின் குரல்வளையை நெரித்து போலீஸார், தரையில் தூக்கி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தின் ததியா காவல்…

1,000 அடி அளவிற்கு மெகா சுனாமி அலைகள் தாக்கும்- அமெரிக்காவை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

அமெரிக்கா மேற்கு கடற்கரையை 1,000 அடி சுனாமி அலைகள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்சன் மண்டலத்தில் 1,000 அடி உயர மெகா சுனாமி அலை ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளை…

ஷாக்… திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்- 2 விமானிகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப்பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென நொறுங்கி விழுந்து 2 விமானிகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நதிகளில்…

அதிகாலையில் அதிரடி காட்டிய ஐ.டி… அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, சென்னை…

அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி!

சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான கஸ்தூரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கஸ்தூரி(51). இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில்…

கமல்ஹாசன் பட வசூலை முறியடித்த ரஜினியின் ‘கூலி’

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான  ‘கூலி’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் வசூலை  மிஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.…

இளையராஜா,வைரமுத்து பிரிவுக்கு யார் காரணம்?- போட்டுடைத்த கங்கை அமரன்!

இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு யார் காரணம் என்று இயக்குநர் கங்கை அமரன் கூறியுள்ளார். வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. இதன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக…

சென்னை கோட்டையில் கொடியேற்றுவோம்- நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்ற…

சுதந்திர திருநாளில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய 9 அறிவிப்புகள்

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அறித்துள்ளார். 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான…

சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க நல்வாழ்த்துகள்- தவெக தலைவர் விஜய்!

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொர்பாக…