3 குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த தந்தை… அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்!

குடும்பத் தகராறில் தனது 2 மகள், ஒரு மகனை உயிருடன் எரித்துக் கொலை செய்த தந்தை, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் வேல்தண்டா காவல் நிலையப்பகுதியில் 36 வயதான…

இது பாஜக வளர்ச்சிக்கு நல்லதல்ல: தமிழக தலைவர்களை லெப்ட் ரைட் வாங்கிய அமித்ஷா!

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிலவும்  உட்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து…

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்- புதுக்கோட்டையில் பரபரப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சரான விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளது. இந்த நிலையில், இன்று காலை இந்த வீட்டிற்கு…

பிஆர்எஸ் கட்சியில் உச்சக்கட்ட மோதல்- சந்திரசேகர ராவின் மகள் கவிதா விலகல்

பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்) கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள், கட்சியில் இருந்து இன்று விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் தனது மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ்…

ஒரு சவரன் ரூ.78,440… உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 78,,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை…

திண்டிவனத்தில் திமுக கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியல் சமூக ஊழியர்!

திண்டிவனத்தில் திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊழியர் மன்னிப்புக் கேட்ட விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார்.…

இங்கிலாந்தில் மு.க.ஸ்டாலின்- செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தமிழர்கள்!

இங்கிலாந்து சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் முதல்வருடன் அவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக…

திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு- 2 மணி நேரமாக தவித்த 180 பயணிகள்!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 180 பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு 180 பயணிகளுடன்…

திடீரென கூட்டத்தில் வெடித்த வெடிகுண்டு- பேரணியில் கலந்து கொண்ட 11 பேர் உடல் சிதறி சாவு!

தென்மேற்கு பாகிஸ்தானில் நடந்த பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்நாளை நினைவூட்டும் வகையில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சிக்கலோ சிக்கல்!

சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98 கோடி முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர்…