தேசிய விருது வென்ற படத்தின் 2ம் பாகம் : படப்பிடிப்பு நிறைவு
தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தின் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. தேசிய விருது :- கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ‘குற்றம் கடிதல்’ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்…
ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்ட நடிகை : கிளாமரில் குதித்த ராஷி கண்ணா
நடிகை ராசி கண்ணா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தற்போது டிரெண்டிங்கில் உள்ளார். நடிகையின் கனவு :- படிப்பில் டாப்பராக இருந்த ராஷி கண்ணா, ஐ.ஏ.எஸ் ஆக ஆசைப்பட்டு, அதன் பின்னர் விளம்பரத்துறையில்…
புஸ்ஸி ஆனந்த் தான் சரி – அண்ணாச்சி கேரக்டரில் நடிப்பாரா?
“தோசா கிங்” என்ற பெயரில் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. அண்ணாச்சி கேரக்டரில் தவெக பொதுச்செயலாளர் ‘புஸ்ஸி ஆனந்த்’ மிக பொருத்தமாக இருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாச்சியின் கதை படமாகிறது:- “ஜெய் பீம்” படத்தை…
பரபரப்பு… விமானத்தில் பிரபல நடிகர் குடிபோதையில் தகராறு!
பிரபல பாடகர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து துபாய்க்கு ஸ்ரீலங்கன் விமானம் பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இலங்கையின் பிரபல பாடகரான சாமர ரணவக்க ஏறச்சென்றார்.…
“பைசன் – காளமாடன் வெல்லட்டும்!” : உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
மாரி செல்வராஜின் “பைசன் காளமாடன் -படம் வெல்லட்டும்!” என நடிகரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வரவேற்புடன்; பைசன் காளமாடன் தீபாவளி பண்டிகையொட்டி இன்று உலகம் முழுவதும் இயக்குநர் மாரி செல்வராஜின் “பைசன் காளமாடன்”…
பரபரப்பு…நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை…
உடல் எடையை குறைத்து – மார்டன் உடையில் நடிகை அமலாபால் :- இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
தமிழில் “சிந்து சமவெளி” என்னும் சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அமலா பால். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து அமலா பால் பிரபலமானார். நடிகர் விஜய், ராம்சரண், ரவி மோகன், மோகன் லால் என…
கிறிஸ்துவ கன்னியாஸ்திரியின் காதல், காமம் சொல்லும் ‘மரியா’ திரைப்படம் : சர்ச்சைகளும், சர்வதேச விருதுகளும்
அறிமுக இயக்குநர் ஹரி கே.சுதன் இயக்கத்தில், கன்னியாஸ்திரிகள் பற்றி எடுக்கப்பட்ட “மரியா” படம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. கிறிஸ்துவ மதத்தில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் பாராட்டுக்களையும், எதிர்ப்பைகளையும் பெற்று வருகின்றன. மரியா படத்தின் கதை? இளம் வயது பெண்ணாக…
புதிதாக எடிட் செய்யப்பட்ட “அஞ்சான்” படம் ரீ-ரிலீஸ் : ராஜூபாய் சம்பவம்
லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா- சமந்தா நடிப்பில் வெளியான “அஞ்சான்” படம், புதிதாக எடிட் செய்யப்பட்டு நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. அஞ்சான் அடைந்த தோல்வி :- கடந்த 2014ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான படம் தான் “அஞ்சான்”.…
கஷ்டப்பட்டு நெல்லை பாஷை பேசிப் பழகிய நடிகை மம்தா மோகன்தாஸ்
“மை டியர் சிஸ்டர்” படத்திற்காக கஷ்டப்பட்டு நெல்லை பாஷை பேசிப் பழகிதாக நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். அக்காவுக்கும், தம்பிக்கும் இடையேயான மோதல் தான் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் ஒன்லைன். ஆணாதிக்கம் கொண்ட தம்பிக்கும்; பெண்ணியம் பேசும் அக்காவுக்கும் இடையே…










