உடல் எடையை குறைத்து – மார்டன் உடையில் நடிகை அமலாபால் :- இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழில் “சிந்து சமவெளி” என்னும் சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அமலா பால்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து அமலா பால் பிரபலமானார். நடிகர் விஜய், ராம்சரண், ரவி மோகன், மோகன் லால் என பல முன்னணி நடிகர்களுடன் அமலாபால் நடித்துவிட்டார்.

கவர்ச்சி நடிகையாக அமலாபால்

ஆரம்பத்தில் “கவர்ச்சிக்கு நோ!” சொன்ன அமலாபால் அதன் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு சென்றபோது கவர்ச்சிகளையும் ரசிகர்களுக்கு வாரி வழங்கினார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சிறிது காலம் திருமண வாழ்க்கைக்கு பிறகு, விவாகரத்தும் செய்து விட்டார்.

அமலா பால் 2வது திருமணம் :

இதையடுத்து, திடீரென அமலா பால், தனது நண்பர் ஜகத் தேசாய் என்பவரை தான் காதலிப்பதாகவும் அவருடன் உறவில் இருப்பதாகவும் அறிவித்தார். தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.


வைரலாகும் ஃபோட்டோ ஷூட்!

திருமணத்துக்கு பிறகு, கணவருடனும்- குழந்தையுடனும் விதவிதமான புகைப்படங்களை எடுத்து அதனை தனது சோசியல் மீடியாக்களில் அப்லோட் செய்து வருகிறார் அமலாபால். தற்போது “டீசர்ட் – ஜீன்ஸ்” என மாடல் கிளாமர் ஃபோட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதனை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளார். அமலாபால். அந்த புகைப்படங்களும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

 

 

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *