ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு- இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா  வாக்களித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு கொண்டு இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் நியூயார்க் பிரகனத்தை ஆதரித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது ஐ.நா…

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு- இரவு நடந்த அதிரடி திருப்பம்

நேபாளத்தில் நடைபெற்ற வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். இந்த நிலையில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். நேபாள நாட்டில் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்கள்…

ஏமன் தலைநகரில் வங்கி, மருத்துவமனை மீது இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல்- 35 பேர் பலி

ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 118 பேர் காயமடைந்தனர் மேற்கு ஆசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. ஹவுதி படையினர்…

வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு- மு.க.ஸ்டாலின் தகவல்

ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி…

நள்ளிரவில் பள்ளத்தாக்கில் பாய்ந்த சுற்றுலா பேருந்து- 15 பேர் உயிரிழப்பு!

கொழும்பு அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொழும்பில் உள்ள டங்கல்லே நகராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.…

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்- ஆக்ஸ்போர்டு பல்கலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவின் தலைவர் என்ற தகுதியோடு மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்ற…

இங்கிலாந்தில் மு.க.ஸ்டாலின்- செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தமிழர்கள்!

இங்கிலாந்து சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் முதல்வருடன் அவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக…

திடீரென கூட்டத்தில் வெடித்த வெடிகுண்டு- பேரணியில் கலந்து கொண்ட 11 பேர் உடல் சிதறி சாவு!

தென்மேற்கு பாகிஸ்தானில் நடந்த பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்நாளை நினைவூட்டும் வகையில்…

நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதைந்தது- 1,000பேரும் சமாதியான சோகம்

சூடானில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் விடுதலை இயக்கம், ராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரினால்…

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு- இந்தியாவிற்கு இத்தனையாவது இடமா?

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை உலக அமைதி குறியீடு  வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை ஐஸ்லாந்து பிடித்துள்ளது. உலகின் பாதுகாப்பான நாடு  குறித்த தரிவரிசையை 2025 உலக அமைதி குறியீடு வெளியிட்டுள்ளது. ராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை, பயங்கரவாதம் போன்ற 23…