நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட என பல மொழிப் படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.

இவர் படத்திற்கு தந்தாற்போல், நல்ல கேரக்டர்கள் அமையும் போது தன் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பிஸியான நடியாக உள்ளார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு மத்தியில், தனது உழைப்பாலும் திறமையாலும் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். “கதையின் நாயகி” என்று அழைக்கப்படும் அளவிற்கு, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களைப் பதிவிடுவதை சமீப காலமாக தொடர்ந்து செய்தி வருகிறார்.
குறிப்பாக சினிமாவில் சேலை, சுடிதார் என்று இருக்கும் நணிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் என்றால் கவர்ச்சிக்கு மாறிவிடுகிறார். அவரின் கிளாமர் புகைபடங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமும் சோஷியல் மீடியாக்களில் உண்டு.
சினிமாவில் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நடிகைகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சமீப காலங்களில் சகஜமாகி வருகிறது. இருப்பினும், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்புத் திறமையால் மட்டுமே தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





