பொதுவாக தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் உண்மைனா பெயர் காதலன் யார்? என்பதை கூட சொல்லி விடுவார்கள்.

ஆனால், அவர்களின் வயதை எந்தவொரு பொது நிகழ்ச்சிளிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் சொல்ல மாட்டார்கள் தங்களுடைய வயதை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
மூத்த நடிகைகள்..,
தங்களின் வயது வெளியே தெரிந்தால் நீண்ட காலம் கதாநாயகியாக தொடர முடியாது. ஹீரோவுக்கு அக்கா.., அண்ணி.., போன்ற கதாபாத்திரங்கள் தான் கிடைக்கும் என்பதற்காக வயதை நடிகைகள் ரகசியமாக வைத்திருப்பார்கள். தற்போது சில மூத்த நடிகைகள், தங்களை விட வயது குறைவாக உள்ள இளம் நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார்கள்.
தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக உள்ள நடிகைகளின் தற்போதைய வயதை இங்கு பார்க்கலாம்.

- ராஷ்மிகா மந்தனா – 29 வயது
- சமந்தா – 38 வயது
- கீர்த்தி சுரேஷ் – 33 வயது
- சாய் பல்லவி – 33 வயது
- பூஜா ஹெக்டே – 35 வயது
- நித்யா மேனன் – 37 வயது
- ஸ்ருதி ஹாசன் – 39 வயது
- மாளவிகா மோகனன் – 32 வயது
- தமன்னா – 35 வயது
- காஜல் அகர்வால் – 40 வயது
- நயன்தாரா – 40 வயது
- திரிஷா – 42 வயது


