பிஹார் மக்களிடையே பகை உணர்ச்சியை உருவாக்காதீர்கள்… மோடிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்து கொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை மோடியும், பாஜகவினரும் நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பிஹாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை முன்னிட்டு பிஹாரில் பிரசாரத்தில்…
திக்…திக்…திக் நிமிடங்கள்- வெப் சீரிஸ் இயக்குநரை சுட்டுக்கொன்ற போலீஸ்!
மும்பையில் குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய வெப் சீரிஸ் இயக்குநரை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புணேயைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. இவர் வெப் சீரிஸ் இயக்குநராவார். திரைப்படம் எடுக்கும் முயற்சியில்…
பசும்பொன்னில் பரபரப்பு… பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பூசாரியின் கன்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே…
தெரியவில்லை… ஓபிஎஸ், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!
ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து பசும்பொன் வந்தால் பதில் சொல்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குரு பூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. இதனால்…
தேவர் ‘ராமநாதபுரத்தின் இளம் சிங்கம்’ – நயினார் நாகேந்திரன் புகழாரம்!
ராமநாதபுரத்தின் இளம் சிங்கம் என்று அறிமுகப்படுத்தப்படும் அளவிற்கு துடிப்பும் தைரியமும் கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம்…
குருபூஜை கோலாகலம் – மதுரை தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜை இன்று நடைபெறுகிறது. இவ்விழா…
பணிநியமனத்தில் ரூ.888 கோடி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” முதலமைச்சர் ஸ்டாலின்…
அதிமுகவுடன் தவெக கூட்டணி?- சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர்…
ஒரு அரசு பணிக்கு ரூ.35 லட்சம்… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு
ஒரு காலிப் பணியிடத்திற்கு ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல் அரசு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார்…
வீடு புகுந்து அதிமுக நிர்வாகி மனைவி கொலை – சட்டையில் துளி ரத்தமில்லாமல் சரணடைந்த டிரைவர்!
கோவை அருகே அதிமுக பிரமுகர் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடப்பதற்கு முன் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் முடக்கப்பட்டுள்ளதால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோயம்புத்தூரின் துடியலூர் அருகே தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார்(54). அதிமுக நிர்வாகியான இவர், பன்னீர்மடை…










