தவெக தொண்டர் மாரடைப்பால் மரணம்

மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வந்த தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாப்பரத்தியில் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பாடலுக்கு பின் தவெக தலைவர் விஜய் கட்சியின்…

நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு- ஷோபா சந்திரசேகர் வாழ்த்து

நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு.என்று தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு…

குவியும் தவெக தொண்டர்களால் களைகட்டும் மதுரை!

தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுவதையொட்டி ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை நோக்கி…

தவெக மாநாட்டு திடலில் பயங்கரம்… 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து

மதுரையில்  தமிழக வெற்றிக் கழக (தவெக) இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் நட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து கார் அப்பளம் போல் நொறுங்கியது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில்…

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை…

இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும்…. எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

ஒரு முன்னாள் முதல்வர் ஆம்புலன்ஸ் டிரைவர் பெயரை நோட் பண்ணு, வண்டி நம்பரை நோட் பண்ணு, என்று மிரட்டல் தொனியில் பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான …

டி.ஆர்.பாலு மனைவியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் இன்று…

சோகம்… டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது (80). கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் ரேணுகாதேவி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த…

தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாக 7 கேள்வி!

பிஹாரில் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.…

நம்மால் அரசியல் வரலாறு நிகழப்போவது நிஜம்- தவெக தலைவர் விஜய் கடிதம்

மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம் என்று கட்சி தொண்டர்களுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் ஆக.21-ம்…