91ம் ஆண்டாக நடந்த தஞ்சையின் முக்கிய நிகழ்வு! 26 கருட சேவையில் காட்சியளித்த‌ பெருமாள்…

தஞ்சாவூர் ஸ்ரீ ராமானுஜர் தர்சனசபை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தஞ்சாவூரில் 91-ம் ஆண்டாக 26 கருட சேவைகள் இரண்டு நாள்கள் தஞ்சையில் நடைபெற்றன.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவில் சன்னதியில் திவ்ய தேச பெருமாள்களுக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது.
16-ம் தேதி தொடங்கிய இவ்விழாவில் காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் உள்ள நரசிம்மர், மணிக்குன்றப் பெருமாள், ஆண்டான் சமேத நீலமேகப் பெருமாள் கருட வாகனத்திலும், உடன் திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்திலும் புறப்பட்டு, கொடிமரத்து மூலையில் வந்து சேர்ந்தனர்.

  • Related Posts

    வருகிறது விநாயகர் சதுர்த்தி: 69 அடியில் தயாராகும் பிரம்மாண்ட சிலை

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் 69 அடியில் பிரம்மாண்ட விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான கைரதாபாத்தில் விநாயகர் சதுர்த்திக்காக சிலை வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 71-ம் ஆண்டு…

    பவுர்ணமி கிரிவலம் போலாமா? – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு

    பவுர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள். இந்த மாத பவுர்ணமி கிரிவலம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *