விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவிற்கு திருமணம்- ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம்?

ஹைதராபாத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர், நடிகையராக வலம் வருபவர்கள் விஜய்…

குழந்தைகளுக்கு இனி இருமல் மருந்து வேண்டாம்? காரணம் இதுவா? – மத்திய அரசு

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து (சிரப்) கொடுக்க வேண்டாம் என மாநில அரசுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான இருமல் மருந்து மத்திய பிரதேசத்தில் சில குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதாக கூறப்பட்ட நிலையில், இந்த…

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் லக்னோ முதலிடம் – அதிர வைக்கும் புள்ளிவிவரம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை தந்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது…

விஜய் கட்சியில் ஸ்லீப்பர் செல்! விஜயகாந்த் போல நடக்குமா? – நடிகை கஸ்தூரி சர்ச்சை

விஜய் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள், விஜயகாந்தின் அரசியல் பயணத்தை முடித்ததை போல விஜயையும் முடிக்க பார்க்கிறார்கள் என நடிகை கஸ்தூரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது…

கரூர் துயரம்… சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

நடிகை த்ரிஷா, முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகை த்ரிஷாவின் இல்லம் உள்ளிட்டவைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷாவின்…

புஸ்ஸி ஆனந்திற்கு இன்று முன்ஜாமீன் கிடைக்குமா?- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு உள்பட 7 மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம்…

பாஜக பிடியில் நடிகர் விஜய்யா?: நயினார் நாகேந்திரன் பரபர பேட்டி

விஜய் தன்னை பாஜவின் எதிரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர் எங்கள் பிடியில் இருப்பதாக சொல்வது சரியில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் அவர் இன்று  செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மணிப்பூர், கும்பமேளா போன்ற…

ஜி.கே.மணியின் மகனுக்கு மீண்டும் ஜாக்பாட்… பாமக இளைஞர் சங்க தலைவராக நியமனம்

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சி இரண்டு பிரிவுகளாக…

தனியார் ஏஜென்சியால் தயார் செய்யப்படும் டிஎன்பிஎஸ்சி(TNPSC) வினாத்தாள்கள் : வெளியான அதிர்ச்சி தகவல் உண்மைதானா?

தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள்களை அவர்கள் தயார் செய்யாமல் வெளியே தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்து தயார் செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) மீது குற்றச்சாட்டுகள் :-…