பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்- ஆக்ஸ்போர்டு பல்கலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுகவின் தலைவர் என்ற தகுதியோடு மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்ற…
திடீரென கூட்டத்தில் வெடித்த வெடிகுண்டு- பேரணியில் கலந்து கொண்ட 11 பேர் உடல் சிதறி சாவு!
தென்மேற்கு பாகிஸ்தானில் நடந்த பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்நாளை நினைவூட்டும் வகையில்…
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு- இந்தியாவிற்கு இத்தனையாவது இடமா?
உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை உலக அமைதி குறியீடு வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை ஐஸ்லாந்து பிடித்துள்ளது. உலகின் பாதுகாப்பான நாடு குறித்த தரிவரிசையை 2025 உலக அமைதி குறியீடு வெளியிட்டுள்ளது. ராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை, பயங்கரவாதம் போன்ற 23…
ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், TNRising என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23…
ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில் சீனாவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்திய…
கிழக்கு ஆப்கானிஸ்தானை கிடுகிடுக்க வைத்த நிலநடுக்கம்- வீடுகளுக்குள் புதைந்து 20 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் வீடுகள் இடிந்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள…
வரி விதிக்க டிரம்பிற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை- சாட்டையை சொடுக்கிய அமெரிக்கா நீதிமன்றம்
அவசரகால அதிகாரங்களின் கீழ் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் , பல்வேறு நாடுகளுக்கு அளவிற்கு அதிகமான வரிகளை விதித்துள்ளார். இந்திய பொருட்கள் மீது…
சீனாவில் மோடி-விளாடிமிர் புதின் சந்திப்பு – உறுதி செய்தது ரஷ்யா!
சீனாவில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது என்பதை கிரெம்ளின் மாளிகை உறுதி செய்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு…










