இத கொஞ்சம் படிச்சு பாருங்க..! எளிமையான சமையல் குறிப்புகள்…!
என்னங்க..! என்ன? சமையல் பண்ணாலும் சரியாவே வர மாட்டேங்குதுனு வருத்தப்படுறீங்களா..! ருசியா டேஸ்ட்டா சமைக்கிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சா.. அந்த சமையல் பொருட்கள் வீணாக போகுதுனு வருத்தப்படுறீங்களா..! இந்த டிப்ஸ்-களை பாலோ பண்ணுங்க.. லேடீஸ்… கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன்…
அனுமதி மறுத்த தமிழக காவல்துறை : விடாபடியாக நிற்கும் பிரேமலதா விஜயகாந்த்
கிருஷ்ணகிரியில் தேசிய முன்னேற்ற திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “உள்ளம் தேடி, இல்லம் நாடி” வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் தமிழகம் முழுவதும்,…
ஆதார் கட்டணம் ரத்து : யார்? யாருக்கு?
குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 7 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் 6 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.…
புராட்டசி மாத விஷேச பலன்கள் : கிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீங்க செய்யும் “நவ திருப்பதி”
திருப்பதி வெங்கடாஜபதியை தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் பெருமாளை காண காத்திருக்கிறார்கள். ஆனால், தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நவ திருப்பதி தான் புண்ணிய ஸ்தலம். புரட்டாசி மாதம் – நவ திருப்பதி புரட்டாசி மாதம் என்றால்…
அரச மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விவசாயிகளும்; விவசாய நல விரும்பிகளும்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி அருகே, “காவேரி கூக்குரல்” மூலமாக விவசாயிகளுடன், 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நெல்லை மாவட்டம் மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் சிறுத்தை ஜெயக்குமார் தலைமையில், ஈஷா…
குழந்தைகளுக்கு இனி இருமல் மருந்து வேண்டாம்? காரணம் இதுவா? – மத்திய அரசு
2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து (சிரப்) கொடுக்க வேண்டாம் என மாநில அரசுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான இருமல் மருந்து மத்திய பிரதேசத்தில் சில குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதாக கூறப்பட்ட நிலையில், இந்த…
விஜய் கட்சியில் ஸ்லீப்பர் செல்! விஜயகாந்த் போல நடக்குமா? – நடிகை கஸ்தூரி சர்ச்சை
விஜய் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள், விஜயகாந்தின் அரசியல் பயணத்தை முடித்ததை போல விஜயையும் முடிக்க பார்க்கிறார்கள் என நடிகை கஸ்தூரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது…
“எந்த நோய் வந்தாலும் அசைவம் தான் வேணும்..” – நடிகை வரலட்சுமி ப்ளீச்!!
உயிரே! போனாலும், எந்த நோய் வந்தாலும் நான் அசைவத்தை கைவிட மாட்டேன் என அப்பா சரத்குமாரிடம் கண்டிப்புடன் நோ..! சொன்ன நடிகை வரலட்சுமி சரத்குமார். சைவமாக மாறிய சரத்குமார் 70 வயதைக் கடந்த நடிகர் சரத்குமார் தற்போது முழு சைவமாக மாறி…
நம்ம சத்யன் பாடிய பாட்டு செம! கொண்டாடும் நெட்டிசன்கள்
“ரோஜா… ரோஜா…” பாடல் மூலம் மீண்டும் பிரபலமான பாடகர் சத்யன் மகாலிங்கம் “பைசன்” படத்தில் பாடிய பாடல் வெளியாகி, நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் மாரி செல்வராஜ் “மாமன்னன்” படத்திற்கு பிறகு இயக்கியுள்ள படம் “பைசன் காளமாடன்”. இப்படத்தில், நடிகர் துருவ்…
நயன்தாரா, மீனா, குஷ்பு, ரெஜினா – பல நடிகைகள் இணையும் “மூக்குத்தி அம்மன்-2” படத்தின் அப்டேட்
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன்- 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஐசரி கணேசன் தயாரிப்பில், நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான படம் “முக்குத்தி அம்மன்”.…










