பல துறைகளில் வேலைவாய்ப்பு தரும் பொறியியல் படிப்பு… மெக்கானிக்கல் படிச்சா மாஸ் தான்..

இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் பல்துறை வல்லுநர்களாகவோ, தொழில்முனைவோராகவோ மாற்றம் பெறுவதற்குக் கல்வி இன்றியமையாதது.
பத்தாம் வகுப்பிற்கு பிறகு 12ஆம் வகுப்பில் கணிதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து தேர்ச்சிபெற்ற மாணவர்கள் பெரும்பாலும் இன்ஜினியரிங் எனப்படும் பொறியியல் கல்வியைத் தேர்வு செய்து படித்து பொறியியல் பட்டதாரி ஆகின்றனர்.
பொறியியல் கல்வியைப் பொறுத்தவரையில் அதில் பல்வேறு பிரிவுகள் அடங்கியுள்ளன. இதில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எனப்படும் இயந்திர பொறியியல் கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் பிரபாகர்.

  • Related Posts

    நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

    தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

    பட்டப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஆபத்து! – கல்வியை தனியார்மயமாக்கும் புதிய சட்டம்- திமுக அரசு

    தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு அதாவது, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *