அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி!
சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான கஸ்தூரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கஸ்தூரி(51). இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில்…
கமல்ஹாசன் பட வசூலை முறியடித்த ரஜினியின் ‘கூலி’
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் வசூலை மிஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.…
ஷாக்…. வெளியான முதல் நாளே இணையத்தில் வெளியானது ‘கூலி’
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் திரையரங்கில் வெளியான நாளன்றே இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
28 ஆண்டுகளுக்குப் பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ சாந்தி!
28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து…
இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- எச்சரிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!
நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத்…
விருதுக்காக ஒரு குறும்படம்- மதுரையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது!
விருதை இலக்காக வைத்து மதுரையில் குறும்பட பூஜை தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோயிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் குறும்பட…
ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’ – எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,…
ஓடிடி ட்ரெண்டிங்கில் முதலிடம்.. இந்த த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க
ஓடிடி ட்ரெண்டிங்கில் த்ரில்லர் திரைப்படம் ஒன்று அதிக வியூஸ்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர். ஒவ்வொரு வார இறுதியிலும் சினிமாவைப் போன்று ஓடிடி தளத்திலும் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வெளியாகின்றன. டாக்குமென்டரி, வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கைக் கொடுக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை ஓடிடி தளங்களில் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், Sony லைவ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்கள் ஓடிடி துறையில் முன்னணியில் உள்ளன.