பணம் பறிக்கவே ஜாய் கிரிசில்டா திருமணம் செய்தார்… மாதம்பட்டி ரங்கராஜ் பகீர் புகார்!

பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் ஜாய் கிரிசில்டா திருமணம் செய்ததாக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் புகார் கூறியுள்ளார். பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி  விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா…

விஜய் முதலமைச்சர் வேட்பாளராக பொதுக்குழுவில் அறிவிப்பு…அதிமுக-பாஜக அதிர்ச்சி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் இன்று (நவம்பர்…

பக்கத்து வீட்டுக்கார பெண்ணை குடும்பமாக தாக்கிய சம்பவம் – கைது செய்யப்படுவாரா ஜி.பி.முத்து..?

பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணை தாக்கிய புகாரில் இணையத்தள பிரபலர் ஜி.பி.முத்து, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யார் இந்த ஜி.பி.முத்து? தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக்-டாக், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.…

“நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்” – நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் ‘விஷ்ணு விஷால்’, செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான படம் `ஆர்யன்’. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ராட்சசன்” படம் போல க்ரைம் திரில்லர் படமான ஆர்யன் படமும் வசூல் சாதனை படைத்துள்ளளது. “ஆர்யன்” பட…

விருதுகளை குவித்த ‘மஞ்சுமல் பாய்ஸ்’ – நடிகர் மம்மூட்டிக்கும் விருது

“மஞ்சுமல் பாய்ஸ்” திரைப்படம் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த மலையாள திரைப்படம் என கேரள மாநில அரசின் 9 விருதுகளை வென்றுள்ளது. “மஞ்சுமல் பாய்ஸ் – வசூல் சாதனை” சிதம்பரம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’. 2024-ம் ஆண்டில்…

பெண்களுக்கு எதிராக பேசுகிறதா “ஆண்பாவம் பொல்லாதது” திரைப்படம்..?

சன் மியூசிக்” தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் வி.ஜே. ரியோ ராஜ். இவருக்குன்னு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. பெண்கள் மத்தியில் மிகப் பிரபலமான ரியோ, விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடித்து புகழ்பெற்றார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுகம்…

தமிழக மீனவர்கள் 35 பேரை உடனே விடுவிக்க வேண்டும்…விஜய் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 35 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம்…

விஜய்க்கு மறைமுகமாக சப்போர்ட் செய்த நடிகர் அஜித் :இணையத்தில் வைரலாகும் வீடியோ

கரூர் சம்பவத்திற்கு தனிநபர் மட்டும் காரணம் கூற முடியாது என நடிகர் அஜித்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு தனியார் டிஜிட்டல் ஊடகத்திற்கு நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கரூர் சம்பவம் பற்றியும்;…

பெரிய நிகழ்ச்சி நடத்தி பணத்தை கரியாக்காதீங்க : இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஷகீலா சொன்னா கருத்து

சிறு பட்ஜெட் படங்களுக்கு சிறிய அளவு நிகழ்ச்சி நடந்துவது நல்லது என்றும், பெரிய அரங்குகளில் நடத்தி காசை கரியாக்காமல் இருப்பது சாலச் சிறந்தது என்று நடிகை ஷகீலா கூறியுள்ளார். “பகல் கனவு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வளசரவாக்கத்தில் உள்ள…

“7 வருசமா நான் செய்தது..!” – நடிகை ரம்யா கிருஷ்ணன் சொன்ன குட்டி ஸ்டோரி

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தில் நடித்து “ராஜமாதா” என்று ரசிகர்களால் நடிகை ரம்யா கிருஷ்ணன் அழைக்கப்படுகிறார். கவர்ச்சி நடனம் :- சிம்புடன் “குத்து”…