பத்திர பதிவுத்துறையில் லட்சக்கணக்கில் பணம் கேட்பது அமைச்சரா? இல்லை உதவியாளர்களா? – மதுரை மாவட்ட பாமக நிர்வாகி குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திர பதிவாளர்களுக்கும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் “லஞ்ச பணம்” கொடுக்க வேண்டுமென அமைச்சர் மூர்த்தி தரப்பில் கரார்! பேரம் பேசி வசூலிக்கப்படுதாக மதுரை தெற்கு மாவட்ட பாமக செயலாளர் முருகன் குற்றச்சாட்டியுள்ளார். “லஞ்ச வேட்டை” இந்த “லஞ்ச வேட்டை”…