

விருதை இலக்காக வைத்து மதுரையில் குறும்பட பூஜை தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோயிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் குறும்பட…
ஓடிடி ட்ரெண்டிங்கில் த்ரில்லர் திரைப்படம் ஒன்று அதிக வியூஸ்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர். ஒவ்வொரு வார இறுதியிலும் சினிமாவைப் போன்று ஓடிடி தளத்திலும் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வெளியாகின்றன. டாக்குமென்டரி, வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கைக் கொடுக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை ஓடிடி தளங்களில் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், Sony லைவ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்கள் ஓடிடி துறையில் முன்னணியில் உள்ளன. Share Now Whatsapp Facebook Twitter Telegram