ஆண்கள் Y குரோமோசோமை முற்றிலும் இழக்கூடும் ஆபத்து.. காரணத்தை கண்டறிந்ததில் ஷாக்கான ஆய்வாளர்கள்..!

பல ஆண்டுகளாக, ஆண்களுக்கு ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம் இருப்பதாகவும், ஆண் வளர்ச்சியைத் தொடங்கும் முக்கிய மரபணுவை Y சுமந்து செல்வதாகவும் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் இப்போது,ஆண் குழந்தைகளுக்குக் காரணமான ​​ Y குரோமோசோம் மெதுவாக மறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்களின் Y குரோமோசோம் எவ்வாறு மங்குகிறது?
சுமார் 900 மரபணுக்களைக் கொண்ட அதன் இணையான X குரோமோசோமுடன் ஒப்பிடும்போது, ​​Y சிறியது; சுமார் 55 மரபணுக்களை மட்டுமே கொண்டுள்ளது.
நூற்றுக்கணக்கான மரபணுக்களைக் கொண்டிருக்கும் X போலல்லாமல், இத்தனை ஆண்டுகளில் அதன் பெரும்பாலான மரபணு உள்ளடக்கத்தை Y இழந்துவிட்டது. சில ஆராய்ச்சியாளர்கள் சுமார் 11 மில்லியன் ஆண்டுகளில் இது முற்றிலும் மறைந்துவிடும் என்று கணித்துள்ளனர். Y குரோமோசோம் இழப்பின் விளைவுகள் இன்று ஆண்களில் ஏற்கனவே வெளிப்பட்டு வருவதாக சில சான்றுகள் தெரிவிக்கின்றன.

  • Related Posts

    நகர்ப்புற பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவுத் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் கடந்த 15.9.2022 அன்று…

    ஆம்புலன்ஸ் டிரைவர்களைத் தாக்கினால் 10 ஆண்டு சிறை- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *