அதிர்ச்சி… நாமக்கல்லில் கடன் தொல்லையால் 3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை

வீடு கட்ட வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தனது மூன்று மகள்களை வெட்டிக்கொலை செய்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தாஜ்(36). இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும்,…

அதிக கனமழையால் நீலகிரிக்கு ரெட் அலர்ட் – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அதிக கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு…

ஓடும் ரயில்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு- பிடிபட்ட வாலிபர் அதிர்ச்சி தகவல்

இறந்து போன தனது சகோதரனின் ஆன்மாவை அமைதிப்படுத்த ரயில்களில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லி- மொராதாபாத் ரயில் பாதையில் ஓடும் எக்ஸ் ரயில்களில் பெட்ரோல்…

ரிசார்ட்டில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த பிரபல குற்றவாளி- சுற்றி வளைத்த போலீஸ்!

மிரட்டி பணம் பறித்தல், கலவரம் செய்தல் உள்பட 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல குற்றவாளி ரிசார்ட்டில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த போது போலீஸாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள அதர்தல் பகுதியைச் சேர்ந்தவர் அபய் கனௌஜியா. ஜபல்பூரின்…

கையில் கம்புடன் போராட்டம் நடத்திய சீமான் மீது வழக்கு

போடி அருகே தடையை மீறி முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 56 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி…

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவு

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரான ஷிபு சோரன்  உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர்…

நாடாளுமன்றம் அருகே பரபரப்பு- தமிழக பெண் காங்கிரஸ் எம்.பியிடம் நகைபறிப்பு

டெல்லியில் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியிடம் மர்மநபர் 4.5 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறையைச்…

பெரும் சோகம்…கடலில் படகு கவிழ்ந்து 68 பேர் பலி

ஏமனில் அகதிகள் சென்று படகு கடலில் கவிழ்ந்ததில் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்ம 7 4 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரங்களைத் தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர்…

திமுகவுடன் கூட்டணியா?- ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறேனா என்பது குறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும்,…

ஓபிஎஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஓ.பன்னீர்செல்வத்துடன் நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது அவரை சந்திக்க முன்னாள் முதலமைச்சர்…