வருகிறது விநாயகர் சதுர்த்தி: 69 அடியில் தயாராகும் பிரம்மாண்ட சிலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் 69 அடியில் பிரம்மாண்ட விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான கைரதாபாத்தில் விநாயகர் சதுர்த்திக்காக சிலை வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 71-ம் ஆண்டு…

தனியாக பேச ராமதாஸ், அன்புமணி நேரில் வர வேண்டும் – நீதிபதி உத்தரவு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்க்டேஷ் உத்தரவிட்டுள்ளார். பாமக பொதுக்குழுக் கூட்டத்தை மாமல்லபுரத்தில் நாளை பாமக தலைவர் அன்புமணி கூட்டியுள்ளார். இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று…

இணை அரசாங்கம் நடத்தும் ஐஏஎஸ் அதிகாரிகள்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என்ற பெயரில் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்…

தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு- மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக,…

இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- எச்சரிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத்…

அதிர்ச்சி…புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் மீது பாய்கிறது எஸ்மா!

8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆர்டிசி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர…

குற்றவாளிகளே தண்டனை நிச்சயம்: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

காலம் மாறும்போது தவறிழைத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என்று மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில்…

இல.கணேசனுக்கு தலையில் பலத்த காயம்: அப்போலோவில் அனுமதி

வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு  நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவராக தமிழகத்தில் செயல்பட்டவர் இல.கணேசன். அவருக்கு வயது 80 ஆகிறது. தேசிய தலைவர், தேசிய துணைத்தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்ட…

பவுர்ணமி கிரிவலம் போலாமா? – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு

பவுர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள். இந்த மாத பவுர்ணமி கிரிவலம்…

விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது- பிரேமலதா எச்சரிக்கை

தனிப்பட்ட எந்த அரசியல் கட்சியும் விஜய்காந்த் படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அத்துடன் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கை…