நடிகை ஷ்ரேயா செம கவர்ச்சியில் ஆடிய குத்தாட்டம் – ‘கனகா’வுக்கு வரவேற்பு!

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ் நடிப்பில் யுவன் இசையில் உருவாகியுள்ள ‘NON VIOLENCE’ (நான் வைலன்ஸ்) படத்தின் முதல் பாடல் ‘கனகா’ லிரிக் வீடியோ வெளியாகி 3 நாட்களில் 4.8 மில்லியன் பார்வைகளை கடந்தது. கவர்ச்சி குத்தாட்டம்:- நடிகை ஷ்ரேயா இப்பாடலில்…