மதுரையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் – அதிமுக ஆதரவு

மதுரையில் இருந்து அரசியல் சூறாவளி சுற்றுப்பயணத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்க  உள்ளார். இந்த தொடக்க விழா கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அரசியல் தலைவர்- அரசியல் பிரச்சாரம்…

பொங்கல் முடியட்டும் பாத்துக்கலாம்..! அமைதி காக்கும் தலைவர் விஜய்

தற்போது தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் சூழலில் அந்தக் கட்சியை அதிமுகவும், பாஜகவும் தங்களை கூட்டணியில் இணையுமாறு மாறி, மாறி இரகசியமாக தூது விடுகிறார்கள். தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து பொங்கல் முடியட்டும் பிறகு பார்த்துக்கலாம்..! என்று கூறியுள்ளதாக தகவல்…