ஒழுங்கா படிங்க சார்! – ஆளுநருக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனமும், அறிவுரையும்
காரல் மார்க்ஸ் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் விமர்சனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கல்வெட்டுகள் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு…

