நடிகர் சிம்பு – இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் “அரசன்” படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் 5 எபிசோடுகள்; 2 பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்திற்கு பிசியான இசையமைப்பாளரான “அனிருத்” இசையமைக்கிறார். சிம்பு- வெற்றிமாறன் – அனிருத் கூட்டணியில் உருவாகும் முதல் படம் “அரசன்”.

அரசனுக்கு அரசன்:-
இந்த அரசன் படம் 2027ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “வடசென்னை” படம் போன்று இந்த படத்தையும் உருவாக்க இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.
இதனாலையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை “கயடு லோகர்” நடித்துள்ளார்.

மேலும் அரசன் படத்தில் யார்? யார்? எந்தெந்த கதாபாத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு தீபாவளி ஒட்டி, புத்தாண்டு ஒட்டி கொஞ்சம், கொஞ்சமாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.


