நயன்தாரா, மீனா, குஷ்பு, ரெஜினா – பல நடிகைகள் இணையும் “மூக்குத்தி அம்மன்-2” படத்தின் அப்டேட்

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன்- 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஐசரி கணேசன் தயாரிப்பில், நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான படம் “முக்குத்தி அம்மன்”.…

கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை: வீடியோ வெளியிட்ட விஜய்!

நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார் கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

கரூர் துயரம்… விசாரிக்க வந்த ஹேமமாலினி எம்.பியின் கார் விபத்தில் சிக்கியது

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினியின் கார் இன்று விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பரப்புரையில்…

செந்தில் பாலாஜியை யாரும் சந்தேகிக்க கூடாதா?- நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி!

திமுகவையும், செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேதிக்கக்கூடாதா என்று அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஏற்பட்ட…

சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகை ராஷ்மிகா : ஒரே பாடல் மெகா ஹிட்!

ராஷ்மிகா மந்தனா நடித்த திகல் படமான “திம்மா” படத்தின் பாடல் வெளியானது. இதில் உச்சகட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா குத்தாட்டம் ஆடி அசத்தியுள்ளார்.   “டியர் ராஷ்மிகா” தெலுங்குவில் “டியர் காம்ரேட்” படத்தின் மூலம் தெலுங்கு இளைஞர்களும் மட்டும் இல்லாமல் தமிழ் இளைஞர்களின்…

பணக்கார நடிகைகளின் பட்டியல் வெளியீடு : உச்சத்தில் ‘பால்கோவா’ நடிகை

தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகைகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. எப்போதும் நயன்தாரா தான்: இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் நாம் எதிர்பார்த்ததை போல “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா தான் உள்ளார். தனது கல்யாண வீடியோவை ‘நெட்ப்ளிக்ஸ்’ ஓடிடிக்கு விற்று,…

தேனிசைத் தென்றல் தேவாவிற்கு இப்படி ஒரு மரியாதையா?…அசர வைத்த ஆஸ்திரேலியா அரசு!

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் இசையமைப்பாளர் தேவா அமர வைத்து, கையில் செங்கோல் கொடுத்து அழகு பார்த்துள்ளது அந்த நாட்டு அரசு. அதற்கு  இசையமைப்பாளர் தேவா நன்றி தெரிவித்துள்ளார். 1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்…

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு

ஜெயிலர் 2 திரைப்படம் 2026 ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், யோகி பாபு என…

நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

தமிழக அரசு கலைமாமணி விருது அறிவிப்பு- எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் தேர்வு

தமிழ்நாடு அரசு 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி…